Help | Catalog | Print | |
Show as .
Show svaras in with and lyrics in with .

கானம் இசைத்து

ராகம் : ராகமாலிகா

தாளம் : ஆதி

பல்லவி:

1) வலசி:

கானம் இசைத்து நின்றாயோ எனை மறந்த காரணம் ஒன்று சொல்வாயோ கண்ணா குழலில்

2) தர்மவதி

மானம் காக்கவே சென்றாயோ ஒருமுறை மாமுகம் காட்டி சென்றாயோ மணிவண்ணா

அனுபல்லவி:

3) வசந்தா:

தானம் கேட்கவே சென்றாயோ உடன்வர தாமதம் இன்னும் செய்வாயோ கண்ணா மறந்து

4) தன்யாஸி:

நீலம் நிறை வண்ண மேணியனே இனிமேல் நீ வரும் வேளை சொல்வாயோ கருணை கொண்டு

முக்தாயி ஸ்வர-ஸாஹித்யம்:

1) தன்யாஸி:

காலிங்கன் மீதினில் நல் நடணம் செய்து

2) வசந்தா :

வதம் புரிந்தாயோ கம்சனை வென்று

3) தர்மவதி:

களைத்தனயோ மாமலை கரம் தூக்கிய

4) வலசி:

என்னையும் மறந்தனயோ கண்ணா

சரணம்:

சாருகேசி:

ஆனந்தம் கொண்டு நடனம் ஆடி வருவாயே கோபியர்கள் சூழ்ந்திடவே

சிட்டை ஸ்வர-ஸாஹித்யம்:

1) சாருகேசி:

கீதை உறைத்து நல்ல பாதை வகுத்த மாதவா

2) சூர்யா:

மாதம் தோறும் ஒளி மாமணி தீபமும் மாயன் உந்தன் வழி மாதர்கள் நாடவும்

மானசீகமா மாயம் செய்யாமல் மாயனை தேடியே மாலை இடவருவாய்

3) அமிர்தவர்ஷினி:

சாகசம் நீ செய்வதென்ன கண்ணா காரணம் இன்றியே கருணை செய்யாமல்

மாமுகம் காட்டவும் மனம் இறங்கவும் நான் பாயிரம் பாடினேன் பகல் இரவாக

தாமதம் இன்றியே தவித்திடும் பேதைக்கு நீ மனம் நெகிழ்ந்து வரம் தருவாயே

சாகரம் மீதினில் பாம்பணையின் மேல் பள்ளி கொண்ட பரந்தாமன் பதம் நாட


பல்லவி:

1)வலசி:

G,,P,,GPDNDP,S,,G,,P,,,,,N,S,G,P,DNkāṉaṁicaittuniṉṟāyōeṉaimaṟantaS,G,,PGS,NNDP,GP,DN,D,,,,,SNNDDPPGGSkāraṇaṁoṉṟucolvāyōkaṇṇākuḻalil

2) தர்மவதி:

M,,G,RS,N,S,,M,,G,,R,,,,,G,M,,PDNS,māṉaṁkākkavēceṉṟāyōomuṟaiM,,GR,S,PDNRNDP,,D,,N,S,,,,,M,N,D,PMGRmāmukaṁkāṭṭiceṉṟāyōmaṇivaṇṇā

அனுபல்லவி:

3) வசந்தா:

D,,M,,MGMDDM,D,,N,S,,,,,S,MGSGMGR,,RS,tāṉaṁkēṭkavēceṉṟāyōuṭaṉvaraD,,,,MD,SNDM,G,,M,G,,,,,MGMNDMGMDNtāmataṁiṉṉuṁceyvāyōkaṇṇāmaṟantu

4)தன்யாஸி:

N,,N,NN,SNRSDP,N,,SRS,,,,,S,S,MGPMGRS,nīlaṁniṟaivaṇṇamēṇiyanēiṉimēlN,,NN,N,N,RSDP,PN,SRS,,,,,PSNDPMGRS,nīvar̥ṁvēḷaicolvāyōkaṇaikoṇṭu

முக்தாயி ஸ்வர-ஸாஹித்யம்:

1)தன்யாஸி:

G,MPNNDPMGPMGGRSkāliṅkaṉmītiṉilnalnaṭaṇaṁceytu

2) வசந்தா:

SM,GMDNDSNDMDNS,vataṁpurintāyōkaṁcaṉaiveṉṟu

3) தர்மவதி:

RGRRS,S,NRNDPMGRkaḷaittaṉayōmā-malaikaraṁtūkkiya

4) வலசி:

S,GPGPDND,,NDPGSeṉṉaiyuṁmaṟantaṉayōkaṇṇā

சரணம்:

சாருகேசி:

SRG,RS,NRSNDPMPDN,,S,,SRGMPGMPDNṉantaṁkoṇṭunaṭaṉaṁṭivavāyēkōpiyarkaḷcūḻntiṭavē

சிட்டை ஸ்வர-ஸாஹித்யம்:

1) சாருகேசி:

G,,M,,P,D,N,,DM,P,,D,,M,,P,GMPDNkītaiuraittunallapātaivakuttamātavā

2) சூர்யா:

M,DG,MDNSM,GSSNDM,GSNDM,M,DNGGS,mātaṁtōṟuṁoḷimāmaṇitīpamuṁmāyaṉuntaṉvaḻimātarkaḷnāṭavuṁM,GM,GM,M,DNSND,MMGSNDNDM,DGMDNSmāṉacīkamāmāyaṁceyyāmalmāyaṉaitēṭiyēmālaiiṭavavāy

3) அமிர்தவர்ஷினி:

S,GSN,S,NP,MGMG,G,SGPMGMSNPMG,MPNcākacaṁnīceyvateṉṉakaṇṇākāraṇaṁiṉṟiyēkaṇaiceyyāmalM,GSNSGMMNPNMPNSPMGSSNPMGMPSN,,,māmukaṁkāṭṭavuṁmaṉaṁiṟaṅkavuṁnāṉpāyiraṁpāṭiṉēṉpakaliravākaSGPMGGSSPNGSNNPMN,PNPPMGGMPNS,S,tāmataṁiṉṟiyētavittiṭuṁpētaikkunīmaṉaṁnekiḻntuvaraṁtavāyēS,GSN,SGPMGSSN,,P,,NPMGMP,,GMPNScākaraṁmītiṉilpāṁpaṇaiyinmēlpaḷḷikoṇṭaparantāmaṉpataṁnāṭa